தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள் (இந்தியா)  
              அ. தயாரிப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும் மற்றும்  பயன்படுத்துவதற்குமு் தடை செய்யப்பட்ட பூச்சிகொல்லிகள் (27 எண்ணிக்கை) 
              
                - ஆல்டிரின் 
 
                - பென்சீன்       ஹெக்சாகுளோரைடு 
 
                - கால்சியம்       சயனைடு 
 
                - கிளோர்டேன் 
 
                - காப்பர்       அசிட்டோ ஆர்செனைட் 
 
                - சிப்ரோ       மோகுளோரோ புரோபேன் 
 
                - என்டிரின் 
 
                - ஈதைல்       மெர்குரி குளோரைடு 
 
                - ஈதைல்       பாராத்தியான் 
 
                -  ஹெப்பாகுளோர் 
 
                - மெனாசோன் 
 
                - நைட்ரோஃபென் 
 
                - பேராகுவாட்       டைமீத்தைல் சல்பேட் 
 
                - பென்டா       குளோரா நைட்ரோ பென்சீன் 
 
                - பென்டாகுளோரோஃபீனால் 
 
                - ஃபினைல்       மெர்குறி அசிட்டேட் 
 
                - சோடியம்       மீத்தேன் ஆர்சனேட் 
 
                - டெட்ராடிஃபோன் 
 
                - டோக்சாஃபென் 
 
                - ஆல்டிகார்ப் 
 
                - குளோரோ       பென்சிலேட் 
 
                - டைஅல்டிரின் 
 
                - மாலிக்       ஹைடிராக்சைடு 
 
                - எத்திலின்       டைபுரோமைடு 
 
                - டி.ச.எ.       (டிரைகுளோரோ அசிட் டிக் ஆசிட்) 
 
                - மெடோஷிரான் 
 
                -  குளோரோஃபென்வின்பாஸ். 
 
               
              ஆ. பயன்படுத்த   தடைசெய்யப்பட்டும், ஏற்றுமதி செய்வதற்காக மட்டும் உற்பத்தி செய்ய  அனுமதிக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லிகள். 
              
                - நிக்கோடின்       சல்ஃபேட் 
 
                - கேப்டாஃபால்       80% தூள் 
 
               
              இ. பூச்சிக்கொல்லிகளின் வடிவமைத்தளை இறக்குமதி செய்யவும்,  உற்பத்தி செய்யவும் மற்றும் பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டவைகள் ( 4 எண்ணிக்கை)  
                1. மீதோமைல் 27%   திரவம்  
                2. மீத்தோமைல் 12.5% திரவம்  
                3. ஃபாஸ்பமிடான் 85% கரையும்தன்மை  
                4. கார்போஃபியூரான் 50% கரையும் தூள்  
              ஈ. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லிகள் (7  எண்ணிக்கை)  
                1. டாலப்ஃபான்  
                2.ஃபெர்பாம்  
                3.ஃபார்மோதியான்  
                4.நிக்கெல் குளோரைடு  
                5. பாராடைகுளோரோ பென்சீன்  
                6. சிம்மஸின்  
                7. வார்ஃபாரின்  
              பதிவுகள் நிராகரிக்கப்பட்ட / மறுக்கப்பட்ட  பூச்சிக்கொல்லிகள் 
              
                
                  வ.எண்  | 
                  பூச்சிக்கொல்லியின் பெயர்  | 
                 
                
                  1.   | 
                  கால்சியம் ஆர்சனேட்   | 
                 
                
                  2.  | 
                  ஈபிஎம்  | 
                 
                
                  3.  | 
                  அசின்ஃபாஸ் மீத்தைல்  | 
                 
                
                  4.  | 
                  லீடு ஆர்சனேட்  | 
                 
                
                  5.  | 
                  மெவின்ஃதியான்  | 
                 
                
                  6.  | 
                  2,4,5 – டி  | 
                 
                
                  7.  | 
                  கார்போஃபெனோதியான்  | 
                 
                
                  8.  | 
                  வமிடோதியான்  | 
                 
                
                  9.  | 
                  மெஃபோஸ்ஃபோலன்  | 
                 
                
                  10.  | 
                  அசின்ஃபாஸ் ஈத்தைல்  | 
                 
                
                  11.  | 
                  பினாபேக்ரில்  | 
                 
                
                  12.  | 
                  டைகுரோடோபாஸ்  | 
                 
                
                  13.  | 
                  டையோடெமெடோன் / டைசல்மீயாடோன்  | 
                 
                
                  14.  | 
                  ஃபென்டின் ஹைடிராக்சைடு  | 
                 
                
                  15.  | 
                  ஃபென்டின் ஹைடிராக்சைடு  | 
                 
                
                  16.  | 
                  கினோமெத்தையோனேட் ( மோரஸடான்)  | 
                 
                
                  17.  | 
                  அம்மோனியம் சல்பேட்  | 
                 
                
                  18.  | 
                  லெப்டோஃபாஸ் ( ஃபாஸ்வெல்)  | 
                 
               
              பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகள் 
              
                
                  | வ.எண் | 
                  பூச்சிக்கொல்லியின் பெயர்  | 
                 
                
                  1.  | 
                  அலுமினியம் ஃபாஸ்பேட்  | 
                 
                
                  2.  | 
                  டீ டீடி  | 
                 
                
                  3.  | 
                  லிண்டேன்  | 
                 
                
                  4.  | 
                  மீத்தைல்புரோமைடு  | 
                 
                
                  5.  | 
                  மீத்தைல் பாரத்தியான்  | 
                 
                
                  6.  | 
                  சோடியம் சயனைடு  | 
                 
                
                  7.  | 
                  மீத்தாக்சி ஈத்தைல் மெர்குரிக் குளோரைடு (எம். ஈ.    எம்.சி)  | 
                 
                
                  8.  | 
                  மானோகுரோட்டோஃபாஸ்  | 
                 
                
                  9.  | 
                  என்டோசல்ஃபான்  | 
                 
                
                  10.  | 
                  ஃபெனிட்ரோதையான்  | 
                 
                
                  11.  | 
                  டையஹினோன்  | 
                 
                
                  12.  | 
                  ஃபென்தியான்  | 
                 
                
                  13.  | 
                  டஸோமெட்  | 
                 
               
                
            
  |